தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைகளில் கையொப்பமிடாதீர்கள், நடைக் கையேட்டைப் பாருங்கள்
No edit summary
வரிசை 1:
இது, [[கணினி]] சார் தேவைகளுக்கு [[தமிழ்]] எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு [[எழுத்து குறிமுறை]] நியமமாகும்.
{{cleanup}}
ஆரம்பத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைப் பின்பற்றி பாமினி என்ற எழுத்துருவை உருவாக்கினார்கள்.
 
எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க குறிமுறை.
இது ஆங்கிலத்திற்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியதால் சில ஆவனங்களில் ஆங்கிலம் எது தமிழ் எது என்று புரியாமல் சிரமங்கள் ஏற்ப்பட்டது.
 
இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக TSCII (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது.
இது தவிர ஈமெயில தவிர dBase, MS Access போன்ற ஒரே எழுத்துருவைப் பாவிப்பதால் தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்துப் பயன் படுத்த இயலாமல் இருந்தது.
 
தமிழில் ''திஸ்கி'' எனவும் ''தகுதரம்'' ('''த'''மிழ் '''கு'''றியீட்டு '''த'''ரா'''தரம்''') எனவும் வழங்கப்படும் இதுவே முதன்முதல் தமிழில் உலகம் தழுவிய திறந்த இணைய உரையாடல் மூலம் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமமாகும்..
இவற்றைக் கருத்திற் கொண்டு தன்னார்வலர்களின் முயற்சியால் இணையத்தின் ஊடான திறந்த விவாதத்தின் ஊடகத் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (TSCII i.e. Tamil Standard Code for Information Interchange) ஆரம்பமானது.
 
[[ASCII]] குறிமுறையில் அமைந்த ஆங்கில எழுத்துக்களின் மேலாக, [[எழுத்துரு]] ஒன்றினை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை கணினியில் பயன்படுத்திவந்த காலத்தில், தமிழ்- ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்தி ஆவணமொன்றினை தொகுப்பது மிக சிரமமான காரியமாக இருந்தது.
இது ஓர் 8 பிட் குறியீட்டு முறை.
 
[[தமிழ் எழுத்து குறிமுறை]] வரலாற்றில், இவ்வாறான சிக்கல்மிக்க ''ஒருமொழி'' ascii குறிமுறையின் போதாமையை களைந்து உருவாகிய அடுத்தகட்ட படிமுறை வளர்ச்சியே '''திஸ்கி'''.
இதன் ஆரம்ப அரைப்பகுதி அதாவது 0-127 எழுத்துக்கள் தகவற் பரிமாற்றத்திற்கான அமெரிக்க நியமக் குறியீட்டு முறை (ASCII i.e. American Standard Code for Information Interchange) அமைந்துள்ளதால் ஆங்கிலச்சொற்கள் ஆங்கிலமாகவே இருக்கும். கீழரைப் பகுதியில் (128-255) தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது.
 
ASCII குறிமுறை அட்டவணையில் ஆங்கில எழுத்துக்கள், அசசியமான குறியீடுகள் தவிர்ந்த ஏனைய இட ஒருக்கீடுகளில் தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்தலே ''திஸ்கி'' குறிமுறையின் அடிப்படையாகும்.
எனினும நேரடியாக தமிழை உட்புகுத்த கடிமனமாக இருந்த்தால் (நீங்கள் விசைப் பலகையில் ALT உடன் இலக்கத்தைப் பதிந்தால் TSCII இல் உள்ள எந்தவொரு எழுத்தையும் உட்புகுத்தமுடியுமாயியுனும் இம்முறை சிரமமானது.) IME (Input Method Editors) உருவாக்கப் பட்டன.
 
ஆரம்பத்தில் ஆங்கில எழுத்துக்களுக்கான ஒதுக்கீட்டிலேயே தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்த முறைமையிலும் பார்க்க இது முன்னேற்றகரமானதாகவும், இருமொழி கையாட்சிக்கு இலகுவானதாகவும் இருந்தது.
இவற்றில் [[நளினம்]] மிகவும் பிரபலமானது.கீமேன் ( KeyMan) செயலியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஈ-கலப்பை செயலி மிகப்பரவலாக பயன்பாட்டிலிருக்கும் மற்றொரு உள்ளீட்டு மென்பொருளாகும்.
 
இந்த இட ஒதுக்கீட்டினை கீழ்க்காணும் படம் தெளிவாக விளக்குகிறது.
உலகெங்கும் உள்ள கணினி மென்பொருட்களில் அநேகமாக எல்லாமே ASCII ஐ ஆதரிப்பதால் அவை TSCII ஐயும் ஆதரிக்கும். எனினும் கூகிள் போன்ற தேடற்பொறிகளில் பன்னாட்டுமொழிகளையும் ஆதரிப்பதால் [[யுனிக்கோட்]]என்கின முறையே இணையத்தில் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது.
 
பல்வேறு தொழிநுட்ப சிக்கல்களையும் களைந்து தற்போது இக்குறிமுறையின் நடப்பு வெளியீடான ''பதிப்பு 1.7'' புழக்கத்திலிருக்கிறது.
 
இக்குறிமுறையை பயன்படுத்தி தமிழை கணினியில் உள்ளிடுவதற்கு சிறப்பான [[தமிழ் உள்ளீட்டு முறைகள்|உள்ளீட்டு முறைகளும்]] மென்பொருட்களும் தேவைப்படும்.
 
பின்வரும் உள்ளீட்டு மென்பொருட்கள் இதற்கு பிரபலமானவை.
 
'''GNU/Linux இயங்குதளத்துக்கானவை'''
 
[[தமிழ் GTK IM]]
[[SCIM]]
 
 
'''Windows இயங்குதளத்துக்கானவை'''
 
[[ஈ கலப்பை]]
[[முரசு அஞ்சல்]]
 
 
இக்குறிமுறைக்கான பல்வேறு வடிவங்களில் அமைந்த எழுத்துருக்களும் தற்போது இணையத்தில் [[தரவிறக்கம்|தரவிறக்க]] கிடைக்கின்றன.
 
இவ்வகை எழுத்துருக்கள் '''TSC_''' என்ற முன்னொட்டுடன் ஆரம்பிக்கும்.
 
பன்மொழி குறிமுறையான [[யுனிகோட்| யுனிகோட் குறிமுறையின்]] வருகைக்குபிறகு இருமொழி குறிமுறையான ''திஸ்கி'' யின் பயன்பாடு அருகி வருகிறது.
 
யுனிகோட் குறிமுறையை கையாள முடியாத இயங்குதங்கள், மென்பொருட்கள் போன்றவற்றில் தமிழை வினைத்திறனுடன் கையாள்வதற்கு இன்றும் திஸ்கியே உதவி செய்து வருகிறது.
 
தற்போது யுனிகோட் குறிமுறைக்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடிய திஸ்கி எழுத்துருக்கள் கிடைப்பிலுள்ளன.
இவ்வகை எழுத்துருக்கள் '''TSCu_''' என்ற முன்னொட்டுடன் ஆரம்பிக்கும்.
 
==வெளி இணைப்புகள்==