"எலீ வீசல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
==இளமைக் காலம்==
 
எலீ வீசல் ருமேனியாவில் ஒரு சிற்றுரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நாசிக்கள் செய்த மனிதப் படுகொலைகளை நேரில் பார்த்து அனுபவித்தார்மனம் கலங்கினார். யூத இன மக்கள் போலந்தில் உள்ள ஆஸ்விட் (Auschwitz) என்னும் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். எலீ வீசலும் அவர் பெற்றோர்களும் அங்கு அனுப்பப்பட்டனர். அங்கு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டு அவருடைய தாயும் தங்கையும் இறந்து போனார்கள் பின்னர் 1945 இல் இவருடைய தந்தையார் பட்டினியாலும் நோயினாலும் இறந்தார். இந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் 17 அகவைச் சிறுவன் எலீ வீசல் கண்கூடாகப் பார்த்து உள்ளம் வெதும்பினார். நல்ல வேளையாக இரண்டு தமக்கைகள் உயிர் பிழைத்தனர்.
 
==எழுத்துப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1874957" இருந்து மீள்விக்கப்பட்டது