ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Lateral sulcus2.png|thumb|right|சாதாரண மூளையில் பக்க மடிப்பு (சில்வியன் பிளவு). ஐன்ஸ்டீனின் மூளையில் இது துண்டிக்கப்பட்டது போல் இருந்தது]]
இயற்பியலாளரான '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்]] மூளை'''யானது ஆய்வுகளுக்கும் ஐயங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது. இவரது [[மூளை]]யானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. ஏனெனில், இருபதாம் நூற்றாண்டுகளில்நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதையானமேதை [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்]] புகழேஅதிகமான அறிவே இதற்குக்இவ்வாய்வுகளுக்குக் காரணமாகும்.
 
ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளையின் பகுதிகள் பெரிதாக இருக்க, பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாக இருந்தன என அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன. ஏனைய ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் மூளையின் நரம்புப் பசைக் கல எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனத் தெரிவித்தன.<ref>Fields, R. Douglas (2009). The Other Brain: From Dementia to Schizophrenia. New York: Simon & Schuster. p. 7. ISBN 978-0-7432-9141-5</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டீனின்_மூளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது