தொலைத்தொடர்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தொலைத் தொடர்புதொலைத்தொடர்பு''' (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு,இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்படக்,உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொலைத்தொடர்பு தொடர்புஎன்ற என்றபதம்சொல், [[வானொலி]], [[தந்தி]], [[தொலைபேசி]], [[தொலைக்காட்சி]], தரவுத் தொடர்பு, [[கணினி வலையமைப்பு]] போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
 
தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, [[பரப்பி]], ஒருஓர் ஊடகம் (கம்பி), மற்றும்ஓர் ஒரு [[சனல்]] மற்றும்அலைவரிசை, ஒரு [[வாங்கி]] என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, "சமிக்ஞை"சைகை எனப்படும் பௌதீகத்பௌதிகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியொன்றாகும்கருவியாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதீகபௌதிக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சமிக்ஞைகளில்சைகைகளில் மாற்றத்தையோ அல்லது தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றனஏற்படுத்துகின்றது. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சமிக்ஞைகளைசைகைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய [[கண்]]ணாகவோ அல்லது [[காது|காதா]]கவோ இருக்கக்கூடும். (வேறு சில சந்தர்ப்பங்களில் கண், [[காது]] தவிர்ந்த ஏனைய புலன்கள்கூடபுலன்கள் கூட இப்பணியைச் செய்கின்றன). இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் [[மூளை]]யிலேயே நடைபெறுகின்றது.
 
தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும், [[ஒலிபரப்பு|ஒலிபரப்பாக]]க் கூட இருக்கக்கூடும்.
 
[[தொலைத்தொடர்புப் பொறியாளர்]] ஒருவருடைய திறமை, [[பரப்பும் ஊடகம்|பரப்பும் ஊடக]]த்தினுடைய பௌதீகபௌதிக இயல்புகளையும் தகவல்களின் புள்ளிவிபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை [[வடிவமைப்பு|வடிவமைப்ப]]திலேயே தங்கியுள்ளது.
 
மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் [[பார்வை]] மற்றும், [[கேள்வி]]ப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, [[மனித உணர்தன்மை]] தொடர்பான [[உடலியல்]] மற்றும், [[உளவியல்]] அம்சங்கள்அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அநுபவங்களில்அனுபவங்களில் அதிககூடிய பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சமிக்ஞைக்சைகைக் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள்.
 
==மனிதத் (தொலைத்)தொடர்பு - உதாரணம்==
"https://ta.wikipedia.org/wiki/தொலைத்தொடர்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது