தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தமிழில் சிறந்த மொழி பெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது''' என்பது இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறந்த ஒரு படைப்புக்கு வழங்கப்படும் விருது ஆகும். ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.{{fact}} 2009 இல் இருந்து 50,000 இந்திய ரூபாய் பணப் பரிசினையும் இந்த விருது கொண்டுள்ளது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/sahitya_akademi_prize.jsp Sahitya Akademi Prize for Translation]</ref>
[[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதுகளில்]] மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் விருதுகளில் தமிழ் மொழிபெயர்ப்புக்காக விருதினை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
 
== விருது பெற்றோர் ==
{| class="wikitable"
* 2013 - இறையடியான் - கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2013%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article5834287.ece இறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு]
|-
* 2008 - பேராசிரியர் [[பா. ஆனந்தகுமார்]] - இயந்திரம் (மூல ஆசிரியர் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்) என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக.<ref>[http://tamil.oneindia.com/art-culture/essays/2009/0221-dindigul-prof-gets-sahitya-academy-award.html பேராசிரியர் ஆனந்தகுமாருக்கு சாகித்ய அகாடமி விருது!]</ref>
! ஆண்டு !! நூல் தலைப்பு !! மொழிபெயர்ப்பாளர் !! மூல தலைப்பு (மொழி) !! மூல மொழி எழுத்தாளர்
|-
| 1990 || ஆமுக்த மலையாடா || எம்.ஜி.ஜகந்நாதராஜா || ஆமுக்த மலையாடா (தெலுங்கு) || கிருஷ்ணதேவராஜா
|-
| 1990 || மண்ணும் மனிதரும் || டி.பி.சித்தலிங்கய்யா || மரளி மண்ணிகே (கன்னடம்) || கே.சிவராம காரந்த்
|-
| 1991 || யாயாதி || கே.எஸ்.ஸ்ரீனிவாச்சார்யா || யாயாதி (மராத்தி) || வி.எஸ்.கந்தேகார்
|-
| 1992 || மௌன ஓலம் || கே.வெங்கடாசலம் || வைஷாகி (கன்னடம்) || சதுரங்கா
|-
| 1993 || இந்திய மொழி நாடகங்கள் || சரஸ்வதி ராமநாத் || தொகுப்பு (பல்வேறு மொழிகள்) || பல்வேறு எழுத்தாளர்கள்
|-
| 1994 || விஷக்கன்னி || குறிஞ்சிவேலன் || விஷக்கன்யா (மலையாளம்) || எஸ்.கே.பொட்டேக்காட்
|-
| 1995 || மீதி சரித்திரம் || பி.பானுமதி || பாக்கி இதிஹாஸ் (வங்காளம்) || பாதல் சர்கார்
|-
| 1996 || மங்கியதோர் நிலவினிலே || டி.எஸ்.ராஜூ || ஆத் சன்னானி ராத் (பஞ்சாபி) || குர்தயால் சிங்
|-
| 1997 || சந்திரகிரி ஆற்றங்கரையில் || [[தி. சு. சதாசிவம்]] || சந்திரகிரிய தீரதல்லி (கன்னடம்) || சாரா அபுபக்கர்
|-
| 1998 || மைய்யழி கரையோரம் || ருத்ர துளசிதாஸ் இளம்பாரதி || மைய்யழிபுழையாடே தீரங்களில் (மலையாளம்) || எம்.முகுந்தன்
|-
| 1999 || ஏழு கார்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் || [[தமிழ்நாடன்]] || தொகுப்பு (ஒரிய) சிறு கதைகள் || ஹிருஷிகேஷ் பாண்டா
|-
| 2000 || அக்னிசாக்ஷி || சிற்பி பாலசுப்பிரமணியம் || அக்னிசாக்ஷி (மலையாளம்) || அந்தர்ஜானம் லலிதாம்பிகா
|-
| 2001 || எனது நினைவலைகள் || லக்ஷ்மி நாராயன் || ஹாயாதி-ஜா சோனா ரோபா வார்க் (சிந்தி) || போப்பாட்டி ஆர். ஹிராநந்தானி
|-
| 2002 || பனிஷ்வரநாத் ரேணு கதைகள் || ஹெச். பாலசுப்பிரமணியம் || பனிஷ்வரநாத் ரேணு கி ஷ்ரேஷ்தா கஹானியான் (இந்தி) || பனிஷ்வரநாத் ரேணு
|-
| 2003 || ஐயப்ப பனிக்கரின் கவிதைகள் || நீல பத்மநாபன் || ஐயப்ப பனிக்கருடே கிருத்திகள் (மலையாளம்) || ஐயப்ப பனிக்கர்
|-
| 2004 || பருவம் || பாவண்ணன் || பர்வா (கன்னடம்) || எஸ்.எல் பைரப்பா
|-
| 2005 || சிதம்பர இரகசியம் || பா. கிருஷ்ணசாமி || சிதம்பரப ரஹசியா (கன்னடம்) || கே.பி.பூர்ணசந்திர தேஜஸ்வீ
|-
| 2006 || புரட்சிக்காரன் || புவியரசு || தேர்வுசெய்யப்பட்ட (வங்காள) கவிதைகள் || கஸி நஸ்ருல் இஸ்லாம்
|-
| 2007 || சாவித்ரி: இதயத்தை அள்ளும் இரவா காவியம் || ஏ.அய். ரவி ஆறுமுகம் || சாவித்ரி (ஆங்கிலம்) || ஸ்ரீ அரபிந்தோ
|-
| 2008 || இயந்திரம் || பா. அனந்தகுமார் || யந்த்ரம் (மலையாளம்) || மலையாத்தூர் இராமகிருஷ்ணன்
|-
| 2009 || முதல் சபதம் || புவனா நடராஜன் || பிரதம் பிரதிஸ்ருதி (வங்காளம்) || ஆஷா பூர்ணாதேவி
|-
| 2010 || உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல் || நிர்மாலயா || செங்கோல் இல்லாத்தே கிரீடம் இல்லாத்தே (மலையாளம்) || நூரநாடு ஹனீஃப்
|}
 
==வெளி இணைப்புகள்==
*[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/SearchAwards.do சாகித்திய அகாதமி விருதுகள் தேடுதல் பக்கம்]
 
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]]