போலன் கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 1:
'''போலன் கணவாய்''' [[பாக்கிஸ்தான்|பாக்கித்தானின்]] [[பலுசிஸ்தான்|பலுச்சிஸ்த்தான்]] பகுதியில் உள்ள ஒரு மலைக் கணவாய் ஆகும். இது பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தானையும் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானின்]] காந்தகாரையும் இணைக்கிறது. இது ஆப்கன் எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தெற்காசியாவிற்குள் நுழைவதற்கு இதுவும் [[கைபர் கணவாய்|கைபர் கணவாயும்]] தான் வழியாகும்.
 
இங்கு பிராகுயி மற்றும் பலூச்சி இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்களுள் வைத்திருந்தனர். இம்மக்கள் இன்றளவும் பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பிராகுயி மக்கள் [[பிராகுயி மொழி]] என்னும் திராவிட மொழி பேசும் இனத்தவர்.
 
1880-களில் இங்கு இரயில் பாதை அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/போலன்_கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது