ஏகபாத மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
| கிரகம் =
}}
[[File:Shiva with one Leg.JPG|thumb|250px|right|ஏகபாத மூர்த்தி]]
 
'''ஏகபாதமூர்த்தி''', அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். இம்மூர்த்தியை ஏகபாதர் எனவும் வழங்குகிறார்கள். ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஏகபாத_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது