புதுமண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==பொலிவிழந்த புதுமண்டபம்==
 
[[File:Metal Vessels Shop in New Mandap.JPG| thumb|right|250px|பாத்திரக் கடைகள்]]
370 ஆண்டுகள் பழமையும், கலைநயமிக்கதுமான புதுமண்டபம் தற்போது பொலிவிழந்து, மண்டபத்தின் தென்பகுதியில் பாத்திரக் கடைகளும், வடபகுதியில் புத்தகக் கடைகளும், பிற பகுதிகளில் ஆடைகள் தைக்கும் [[தையற்கலைஞர்]] கடைகளும் காணப்படுகின்றன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/Madurai/pudhu-mandapam-bustling-with-devotees/article5981366.ece | title=‘Pudhu Mandapam’ bustling with devotees | publisher=The Hindu | accessdate=28 சனவரி 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/புதுமண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது