பேச்சு:மரநாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பரம்பல்: புதிய பகுதி
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
weasel - marten?
 
வரிசை 6:
 
இந்த வரிகள் குழப்பம் தருகின்றன. கனடாவும் வட அமெரிக்காவில் தானே உள்ளது. ஒரு வேளை, குட்டைவால் மரநாய்கள் கனடாவில் மட்டும் இருப்பதாகவும் மற்ற இனங்கள் வட அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகவும் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் உரையைத் தக்கவாறு திருத்தலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 14:08, 23 சனவரி 2012 (UTC)
 
== weasel - marten ==
weasel என்பது மரநாயா அல்லது marten என்பது மரநாயா? கூகுள் தேடலிலும் விக்கியிலும் தேடியதில் marten என்பதே மரத்தில் வாழ்வதாகவும் weasel தரையில் வளை தோண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை weasel என்னும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
விலங்கியல் தெரிந்தவர்கள் விளக்கவும்.--[[User:Sivakumar|சிவக்குமார்]] <sup>\[[User talk:Sivakumar|பேச்சு]]</sup> 07:11, 26 சூலை 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மரநாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மரநாய்" page.