நிதி அமைச்சகம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox Government agency |agency_name = நிதி அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 41:
 
நிதியமைச்சகத்தின் நிர்வாகத்தின் கிழேயே [[இந்தியக் குடியியல் பணிகள்|குடியியல் பணிகளின் உட்பிரிவு]]களான ( இந்திய வருவாய் பணி (Indian Revenue Service), இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service , இந்திய செலவு கணக்குகள் சேவை (Indian Cost Accounts Service) மற்றும் இந்தியன் சிவில் கணக்குகள் சேவை (Indian Civil Accounts Service) உட்பட) வருகின்றது.
 
==வரலாறு==
விடுதலைப் பெற்ற [[இந்தியா]]வின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆவார். இவர் 1947 நவம்பர் 26 அன்று விடுதலை இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.
 
==நிர்வாக அமைப்பு==
நிதி அமைச்சகம் ஐந்து பிரிவுகளை கொண்டது.
* பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
* செலவு துறை (Department of Expenditure)
* வருவாய் துறை (Department of Revenue)
* நிதி சேவைகள் துறை (Department of Financial Services)
* பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)
 
[[பகுப்பு:இந்திய அமைச்சகம்]]
"https://ta.wikipedia.org/wiki/நிதி_அமைச்சகம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது