இந்திய இரயில்வே அமைச்சகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
}}
 
'''இந்தியத் தொடருந்து அமைச்சகம் ''' அல்லது '''இந்திய இரயில்வே அமைச்சகம்''' (''Ministry of Railways'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஓர் அமைச்சகமாகும். இது [[இந்தியாவில் இரயில் போக்குவரத்து|நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு]] பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள [[இந்திய இரயில்வே]] இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள [[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து அமைச்சர்]] தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] [[இரயில்வே நிதிநிலை அறிக்கை]]யை இவர் வழங்குகிறார். மே 26, 2014 முதல் தொடருந்து அமைச்சராக [[டி.சுரேசு வி. சதானந்த கௌடாபிரபு]] பொறுப்பில் இருக்கிறார்.
{{Infobox Officeholder
|name = [[டி. வி. சதானந்த கௌடா]]
|image =
|office = தொடருந்து அமைச்சர்
|primeminister = [[நரேந்திர மோதி]]
|constituency = [[பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதி|பெங்களூரு வடக்கு]]
|term_start = 26 மே 2014
|term_end =
|predecessor = [[மல்லிகார்ச்சுன் கர்கெ]]
|successor =
|birth_date = {{Birth date and age|1953|3|19|df=y}}
|birth_place = [[சுலியா]], [[தெற்கு கன்னடம் மாவட்டம்]], [[கருநாடகம்]]
|party = [[பாரதிய ஜனதா கட்சி]]
|spouse = டட்டி சதானந்தா
|occupation = [[வழக்கறிஞர்]]
|religion = [[இந்து சமயம்]]
}}
 
'''இந்தியத் தொடருந்து அமைச்சகம் ''' அல்லது '''இந்திய இரயில்வே அமைச்சகம்''' (''Ministry of Railways'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஓர் அமைச்சகமாகும். இது [[இந்தியாவில் இரயில் போக்குவரத்து|நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு]] பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள [[இந்திய இரயில்வே]] இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள [[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து அமைச்சர்]] தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] [[இரயில்வே நிதிநிலை அறிக்கை]]யை இவர் வழங்குகிறார். மே 26, 2014 முதல் தொடருந்து அமைச்சராக [[டி. வி. சதானந்த கௌடா]] பொறுப்பில் இருக்கிறார்.
 
== அமைச்சகக் கட்டமைப்பு ==
வரி 53 ⟶ 35:
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.indianrailways.gov.in/ Official website of the Ministry of Railways]
* [http://www.irfca.org/docs/railway-ministers.html IRFCA link of railways ministers]
 
{{commonscat|Indian Railways|இந்திய இரயில்வே}}
[[பகுப்பு:இந்திய அரசு]]
[[பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_இரயில்வே_அமைச்சகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது