வல்சாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் வால்சாட்-ஐ வல்சாடுக்கு நகர்த்தினார்: சரியான பெயர்
உரை திருத்தம்
வரிசை 1:
 
{{Infobox settlement
| name =வால்சாத் வல்சாடு
| native_name = பல்சர்
| native_name_lang = குஜராத்தி
வரி 67 ⟶ 66:
| footnotes =
}}
'''வால்சாத்வல்சாடு''' (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் [[வல்சத் மாவட்டம்|வல்சாட் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்நகரம் அரபுக் கடலின் [[காம்பே வளைகுடா]]விற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.<ref>https://maps.google.com/maps?q=Bulsar,+India&hl=en&ll=20.604266,72.921066&spn=0.066602,0.132093&sll=37.274322,-79.957542&sspn=0.22648,0.528374&hnear=Valsad,+Gujarat,+India&t=m&z=14</ref>.அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் [[மொரார்ஜி தேசாய்]] பிறந்த ஊர் இது.
 
==பெயர்க் காரணம்==
குஜராத்தி மொழியில் '''வால்சாட்வல்சாட்''' என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ''ஆலமரம்'' என்று பொருள் தருகிறது. '''வட''' என்பதற்கு ''ஆலம்ஆல்'' என்றும், ''சாட்'' என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
வரி 92 ⟶ 91:
 
==போக்குவரத்து வசதிகள்==
வால்சாட் [[வல்சாடு தொடருந்து]] நிலையம்|தொடருந்து நிலையம்]], மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வல்சாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது