சசிபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''செ. க. சசிபெருமாள்''', (இற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
 
 
 
'''செ. க. சசிபெருமாள்''', (இறப்பு: 31 சூலை 2015), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தைச்]] சேர்ந்தவர். கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முழு [[மதுவிலக்கு]] கோரி போராடிவரும் 59 வயதாகும் காந்தியவாதி ஆவார். நீண்ட காலமாக தமிழகத்தில் மதுவிலக்குகை அமல் படுத்தக் கோரி உண்ணாநோன்பு போராட்டங்களை நடத்திவந்தார்.
 
வரி 9 ⟶ 5:
<ref>[http://www.firstpost.com/topic/disease/alcoholism-sasi-perumal-fasting-video-DQXt1I_UUXU-50794-1.html சசிபெருமாளின் உரை: காணொளி காட்சி]</ref>
 
இறுதியாக 31 சூலை 2015 அன்று [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[மார்த்தாண்டம்]] அருகே [[தமிழ்நாடு]] – [[கேரளம்|கேரள]] எல்லை அருகே '''உண்ணாமலைக் கடை''' என்ற ஊரில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி, சசிபெருமாள் இருநூறு அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சி மீது ஏறி போராடிய போது உயிர் நீத்தார். <ref>http://www.bbc.com/tamil/india/2015/07/150731_sasiperumal</ref><ref>[http://indiatoday.intoday.in/story/prohibition-activist-sasi-perumal-lays-down-his-life-while-protesting-against-a-tasmac-shop/1/455421.html Gandhian activist Sasi Perumal dies during anti-liquor protest]</ref>காவல் துறையினர் சசிபெருமாளின் மரணத்தை தற்கொலை வழக்காக முதல்பதிவு தகவல் அறிக்கையில் குறித்துள்ளதுசெய்துள்ளனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1308207 சசிபெருமாள் மரணம் ஏன்? எஸ்.பி., விளக்கம்]</ref>
 
மறைந்த சசிபெருமாளுக்கு மகிழம் அம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். <ref>[http://www.newindianexpress.com/states/tamil_nadu/Gandhian-Sasi-Perumal-Dies-While-Staging-Demonstration-Atop-Cellphone-Tower/2015/07/31/article2950283.ece Gandhian Sasi Perumal Dies While Staging Demonstration Atop Cellphone Tower]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சசிபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது