காந்தரூபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''மேஜர் காந்தரூபன்''' ([[செப்டம்பர் 10]], [[1971]] - [[ஜூலை 10]], [[1990]]; [[வல்வெட்டித்துறை]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயரைக் கொண்ட '''யோகராசா கோணேஸ்வரன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழ் விடுதலைப் புலிகளின்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
 
[[கரும்புலிகள்|கடற்கரும்புலியான]] இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்<ref>{{cite web | url=http://www.tamilcanadian.com/article/tamil/111 | title=தமிழீழக் கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களுடனான சிறப்பு நேர்கோணல் | publisher=Tamilcanadian.com | work=மூலம்: எரிமலை (அக்டோபர் 22, 2006), நேர்கண்டவர்கள்: எரிமலை சஞ்சிகை குழுமம் | accessdate=1 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news | url=http://www.worldtamils.com/?p=33139 | title=முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் | work=உலகத் தமிழர் இணையம் | date=10 சூலை 2012 | accessdate=1 ஆகத்து 2015}}</ref>.
 
இவரது வேண்டுகோளுக்கு அமைய "காந்தரூபன் அறிவுச்சோலை என்ற சிறுவர் இல்லம் 1993 நவம்பர் 13ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் [[வே. பிரபாகரன்|வே. பிரபாகரனால்]] ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் மேஜர் காந்தரூபன் நினைவாக வருடம்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன<ref>{{cite news | url=http://www.vannionline.com/2010/04/blog-post_2055.html | title=பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் ஏற்பாட்டில் காந்தரூபன் நினைவாக போட்டிகள் இடம்பெற்றது | date=26 ஏப்ரல் 2010 | agency=வன்னி ஆன்லைன்.காம் | accessdate=15 மார்ச் 2015 | author=தம்பியன்}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/காந்தரூபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது