கீதா அரிஅரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்பெட்டி இணைப்பு
வரிசை 24:
==பணிகள்==
 
இந்து மைனாரிட்டி மற்றும் கார்டியன் சட்டத்தில் பெண்கள் நலத்திற்கு எதிரான அம்சங்கள் உள்ளன என நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். முதிரா அகவையரின் (MINOR) இயற்கைக் காப்பாளர் (NATURAL GUARDIAN) என்பவர் தந்தை மட்டுமே என்று சட்டத்தில் சொல்லப் பட்டதை எதிர்த்து இவர் வழக்குத் தொடர்ந்ததன் விளைவு 'தாயும் இயற்கை காப்பாளார் ஆவார்' என்று தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப் பட்டது. நியூயார்க்கில்[[நியூயார்க்]]கில் பொது ஒலி பரப்பு நிறுவனத்தில் கீதா அரிஅரன் பணியாற்றினார்<ref>[http://www.credoreference.com/entry/camgwwie/hariharan_githa_1954 Hariharan, Githa 1954 -. (1999). In The Cambridge Guide to Women's Writing in English]</ref>. ஓரியன்ட் லாங்மன் என்னும் பதிப்பக நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும் இருந்தார். கொல்கத்தாவிலிருந்து[[கொல்கத்தா]]விலிருந்து வெளிவரும் தி’தி டெலிகிராப்டெலிகிராப்’ என்னும் செய்தித் தாளில் பல்வேறு பிரசினைகள் பற்றி பத்திக் கட்டுரைகளை எழுதினார். ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக் கழகம், கான்டர்பரி பல்கலைக் கழகம் போன்றவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார். 2005 சூன் முதல் சூலை வரை சிங்கப்பூரில் 'ரைட்டர் இன் ரெசிடன்ஸ்' என்னும் பதவியில் இருந்து பணி செய்தார். இரவின் ஆயிரம் முகங்கள் என்னும் இவரது முதல் புதினத்துக்கு காமன்வெல்த்து எழுத்தாளர்கள் பரிசு வழங்கப்பட்டது.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கீதா_அரிஅரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது