கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
== எல்லைகள் ==
கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது(1467- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது. இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது. கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

# சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த

#பலவிட்ட - ஹரிஸ்பத்துவ

#மாத்தளை - மாத்தளை

#தும்பறை - தும்பறை

சமஹதுன்ரட்ட் #சமஹதுன்ரட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட

==அரச சபை==
"https://ta.wikipedia.org/wiki/கண்டி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது