பாம்பன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
=== புதுப்பித்தல் ===
தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு [[இந்திய இரயில்வே]] 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது<ref name="Hindu"/>. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது<ref name="Celebration">[http://www.thehindu.com/news/national/kalam-inaugurates-centenary-celebrations-of-pamban-bridge/article5627843.ece The Hindu : Kalam inaugurates centenary celebrations of Pamban bridge]</ref>.
 
=== வலிமை ===
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது