"தோடம்பழம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|}}
 
'''தோடம்பழம்''' அல்லது '''ஆரஞ்சுப்பழம்''' என்பது ''சிட்ரஸ் x சினேசிஸ்'' (''Citrus × sinensis'') பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் தரும் தாவரம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 [[மீட்டர்|மீ]] உயரம் வரை வளரக்கூடியன.
 
== பெயர் வந்த முறை ==
{{Refimprove}}
இந்தப் பழத்தின் நிறத்தை ஒத்துள்ள நிறத்தை ஆரஞ்சு நிறம் (Orange) என்று ஒரு வண்ணத்தைக் குறிப்பிடுகின்றனர். இதில் பெரும்பாலும் எல்லாப் பழங்களிலும் பதினொரு சுளைகள் இருக்கின்றன. ஆறும் அஞ்சும் பதினொன்று; இதனால் ஆறஞ்சு என்னும் சொல் மருவி ஆரஞ்சு என வழங்கப்படுவதை உணரமுடிகிறது. இனிப்பு கலந்த ஆரஞ்சுக்கு இந்தச் சுளை எண்ணிக்கை பொருந்துவதில்லை.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1893469" இருந்து மீள்விக்கப்பட்டது