பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
=== விரிவாக்கம் ===
இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ் [[கோவா]], பம்பாய் (இப்பொழுது [[மும்பாய்]]) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரை நிறுவனம் பின்தள்ளியது. நிறுவனம் [[சூரத்]], மதராஸ்(இப்பொழுது [[சென்னை]]) (1639), பம்பாய் (1668), [[கல்கத்தா]] (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில் நிறுவனத்துக்குநிறுவனம் [[இந்தியாவில், கம்பெனி ஆட்சி|கம்பெனி ஆட்சியை]] இந்தியாவில் நிறுவி ''ஆலைகள்'' (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை வங்காளத்தில் உள்ள [[வில்லியம் கோட்டை]], சென்னையில் உள்ள புனித [[ஜார்ஜ் கோட்டை]], பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆகும்.
 
நிறுவனத்தின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (''indigo''), [[பொட்டாசியம்]] நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். [[மலாக்கா நீரிணை]]ப் பகுதிகளில் வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] உலோகத்துக்காகத் [[தேயிலை]]யை வாங்குவதற்காகச் [[சீனா]]விலுள்ள [[காண்டன்|காண்டனில்]] புறக்காவல்நிலை ஒன்றையும் நிறுவனம் நிறுவியது.