இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
==மொழி தொடர்பில் கட்சிகளின் செல்வாக்கு==
'''[[இலங்கை]]யின் இனமோதலுக்கு''' பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இதனை வேறு விதத்தில் கூறினால் இவ்வின மோதலானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு காணப்படுகின்றது எனலாம். இவை பெரும்பாலும் [[மொழி]], [[கல்வி]], வேலை வாய்ப்பு மற்றும் காணிப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் வன்முறை என்பதும் முக்கியத்தவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இவ்விடயங்களில் [[1948]] ஆம் ஆண்டில் இலங்கையின் விடுதலைக்குப் பின்பு ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளான [[ஐக்கிய தேசியக் கட்சி]] மற்றும் [[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]] என்பன எவ்விதமான கொள்கைகளை பின்பற்றின என்பதுடன் இவைகளினால் எவ்வாறு இனமோதலுக்கான அடித்தளம் இடப்பட்டது என்பது தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனமோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது