"ராஜ்காட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[File:Gandhi Memorial.jpg|thumb|250px|right|ராஜ்காட், [[தில்லிமகாத்மா காந்தி|மகாத்மா காந்தியின்]] நினைவிடம்]]
 
'''ராஜ்காட்''' (Raj Ghat and associated memorials) ([[இந்தி]]: राज घाट), [[யமுனை ஆறு|யமுனை ஆற்றங்கரையில்]] [[தில்லி|பழைய தில்லியில்]] அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்கு [[மகாத்மா காந்தி]] நினைவிடம் அமைந்துள்ளது.<ref>[[#Fa|Fanshawe, p. 67]]</ref><ref>[[:File:1863 Dispatch Atlas Map of Delhi, India - Geographicus - Delhi-dispatch-1867.jpg|1863 Atlas Map of Delhi]]</ref> [[மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை|காந்தியின் படுகொலைக்குப் பின் ]] அவரது பூத உடல் இவ்விடத்தில் 31 சனவரி 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. எனவே இவ்விடம் ராஜ்காட் (மன்னர்களின் படித்துறை) என்று அழைக்கப்படுகிறது.
 
==ராஜ்காட் பகுதியில் அமைந்த இதர நினைவிடங்கள்==
[[File:Shanti Van.jpg|thumb|200px|right|சக்தி ஸ்தல், [[இந்திரா காந்தி]]] நினைவிடம்]]
[[File:Rajiv Gandhi Memorial, Delhi.jpg|thumb|200px|right|வீர பூமி, [[ராஜீவ் காந்தி]] நினைவிடம்]]
 
''ராஜ்காட்'' எனும் வடமொழி சொல்லிற்கு ''அரசர்களின் படித்துறை'' என்று பொருள். [[யமுனை ஆறு|யமுனை ஆற்றங்கரையின்]] படித்துறைகளில் அமைந்த நினைவிடங்களில், [[மகாத்மா காந்தி]], [[ஜவகர்லால் நேரு]], [[லால் பகதூர் சாஸ்திரி]], [[இந்திரா காந்தி]] மற்றும் [[ராஜீவ் காந்தி]] நினைவிடங்கள் புகழ்பெற்றவை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1897288" இருந்து மீள்விக்கப்பட்டது