தீண்டாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''தீண்டாமை'''<ref>http://en.wikipedia.org/wiki/Untouchability</ref> ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், [[
தீண்டாமை பரவலாக [[இந்தியா]], [[இலங்கை]], [[பர்மா]], [[நேபாளம்]], [[பாகிஸ்தான்]], மற்றும் [[கொரியா]], [[ஜப்பான்]] போன்ற நாடுகளில் [[தலித்]]<ref>https://en.wikipedia.org/wiki/Dalit</ref> மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும்.
|