ஓமான் குடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
படம் சேர்ப்பு. குடா = வளைவு. குடா = முப்புறமும் ''நிலத்தால்'' சூழ்ந்த கடற்பகுதி. வளைகுடா என்றும் க
வரிசை 1:
[[படிமம்:LocationGulf_of_Oman.png|thumb|right|300px|ஓமான் குடா அமைந்துள்ள இடம்.]]
'''ஓமான் குடா''' <ref>குடா = வளைவு. குடா = முப்புறமும் ''நிலத்தால்'' சூழ்ந்த கடற்பகுதி. வளைகுடா என்றும் கூறுவதுண்டு.</ref> சூழ்ந்த [[அரபுக் கடல்|அரபுக் கடலையும்]] [[ஹோர்முஸ் நீரிணை]]யையும் இணைக்கும் குடாக் கடற்பரப்பாகும். ஹோர்முஸ் நீரிணை ஓமான் குடாவையும் [[பாரசீகக் குடா]]வையும் இணைக்கும் நீரிணையாகும். ஓமான் குடா பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் கிழக்குப் புறமாக ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும்==
<References />
 
[[en:Gulf of Oman]]
"https://ta.wikipedia.org/wiki/ஓமான்_குடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது