மெக்டொனால்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[படிமம்:McDonaldsHQIL.jpg|thumb|
'''மக்டொனால்ட்சு'''(''McDonalds'') (தமிழக வழக்கு: '''மெக் டொனால்ட்சு''') ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட [[உணவு|உணவுகளை]] குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது [[1940]] களில் [[அமெரிக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், [[கோழி இறைச்சி]] உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், [[உருளைக்கிழங்கு]]ப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.
மக்டொனால்ட்சு நிறுவனம் [[அமெரிக்க வாழ்வுமுறை|அமெரிக்க வாழ்வுமுறைக்கும்]] அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது
== வரலாறு ==
|