விஷ்ணு புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11:
<references/>
[[பகுப்பு:பதினெண் புராணங்கள்]]
விஷ்ணு புராணம்
 
 
பதினெண் புராணங்களை இயற்றியவர் வியாச பகவான்.அவருடைய தந்தை பராசர முனிவர்,சக்தி மஹரிஷியின் புதல்வர்;வஷிஷ்ட மகரிஷியின் பேரன் இப்படிப்பட்ட
மஹான்களின் வம்சத்தில் உதித்த பராசர முனிவரிடமிருந்தே இந்தப் புராணம்தோன்றியது. அவர் இதனை முதன்முதலில் மைத்ரேயர மஹரிஷிக்கு உபதேசித்தார்.
 
மைத்த்ரேயர் பராசரரை அணுகி சில கேள்விகளை கேட்கிறார்;
* இவ்வுலகம் எப்படி தோன்றியது?
* எப்படி இயங்கப்போகிறது?
* சராசரமனைத்தும் எவரிடமிருந்து தோன்றியது?
* எவரிடம் ஒடுக்கத்தத்தை அடைகிறது ?
* பஞ்ச மஹா பூதங்களின் பரிணாமங்கள் சமுத்திரம் பர்வதங்கள் ஆகியவற்றின் தோற்றங்கள்;
* பூமண்டலத்தின் ஆதாரம் ,சூரியன்முதலான ஜோதிர் மண்டலங்களின் பரிமானங்கள், ஆதாரங்கள்,தேவர்கள்,மனுஷ்யர்கள்,ஆகியோரின் வம்சங்கள்,மன்வந்த்ரங்கள்,சதுர்யுகங்கள்,கல்ப்பங்கள் ஆகியவற்றின் பிரிவுகள், வரலாறுகள் , ப்ரளயத்தின் தன்மை, தேவரிஷிகள், ராஜரிஷிகள் ஆகியோரின் திவ்ய சரித்திரங்கள்,
வேதவியாசர் வகுத்தளித்த வேதங்களின் சாகைகள்,நான்கு வர்ணங்கள், ஆச்ரமங்கள் ஆகியவற்றின் தர்மங்கள்- இப்படிப்பட்ட பல விஷயங்களை பற்றி அறிந்துகொள்ள ஆவல் கொண்டு கருனை கூர்ந்து அவற்றை விவரமாக உபதேசித்தருள வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.
 
==தொடர்புடையவை==
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது