மிகிந்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
==வனவிலங்குகள் உள்ள காடு==
 
உலர் வலயத்திற்கே உரிய விலங்குகள் இங்கு வசிக்கின்றன. மிகிந்தலையை சூழவுள்ள வனாந்தரப்பகுதி மிகிந்தலை சரணாலயப்பகுதிக்குச் சொந்தமானதாகும். யானைகள், மான்கள், மரைகள், காட்டுப்பன்றிகள் எலி இனக்கள்இனங்கள், மயில்கள், முயல்கள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய விலங்கினங்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றன. [[தேவநம்பிய தீசன்|தேவநம்பியதீச மன்னன்]] மான் வேட்டைக்காக இக்காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும், அப்போதே மகிந்த தேரரைச் சந்தித்ததாகவும் வரலாறு கூறுகின்றது .
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மிகிந்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது