கூட்டரசு சேமிப்பு வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கலைக்களஞ்சிய கட்டுரைக்கு அமைவற்ற உள்ளடக்கங்களை நீக்குதல்
விக்கியாக்கம்
வரிசை 1:
'''ஃபெடரல் ரிசர்வ் வங்கி''' என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி ஆகும் இது திசம்பர், 23, 1913 அன்று உருவாக்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக இவ்வங்கி உருவாக்கப்பட்டது.<ref name="mnglass"/><ref name="initial"/><ref>{{harvnb|BoG|2005 | pp=1–2}}</ref><ref name=FDS-H-04/><ref name=FDS-H-05/><ref name=FDS-H-06/> Over time, the roles and responsibilities of the Federal Reserve System have expanded, and its structure has evolved.<ref name="initial"/><ref>{{harvnb|BoG|2005 | pp=1}} "It was founded by Congress in 1913 to provide the nation with a safer, more flexible, and more stable monetary and financial system. Over the years, its role in banking and the economy has expanded."</ref> Events such as the [[Great Depression]] in the 1930s were major factors leading to changes in the system.<ref>{{cite book | title=Reform of the Federal Reserve System in the Early 1930s: The Politics of Money and Banking | first=Sue C. | last=Patrick | publisher=Garland | year=1993 | isbn=978-0-8153-0970-3 }}</ref> [[அமெரிக்க டொலர்கள்]] அச்சிடுவது, விலைவாசியை சீராக பராமரிப்பது, அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவது ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும். ஃபெடரல் ரிசர்வின் பொறுப்பு விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வேலையின்மையை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதும் ஆகும். பணத்தின் அளவை அதிகரிப்பது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் ஃபெடரல் ரிசர்வ் பணத்தை அச்சிடுகிறது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான அது உலகத்தின் சேம நாணயமான [[அமெரிக்க டொலர்|அமெரிக்க டொலரை]] தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
{{விக்கியாக்கம்}}
ஃபெடரல் ரிசர்வ் என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி. அமெரிக்க டாலர்கள் அச்சிடுவதும் இன்னும் பல பொறுப்புகளும் அதற்கு உண்டு. விலைவாசியை சீராக பராமரிப்பதும், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவதும் ஃபெடரல் ரிசர்வின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும். ஃபெடரல் ரிசர்வின் பொறுப்பு விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வேலையின்மையை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதும் ஆகும். பணத்தின் அளவை அதிகரிப்பது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் ஃபெடரல் ரிசர்வ் பணத்தை அச்சிடுகிறது.
ஃபெடரல் ரிசர்வின் கைவசம் தோண்டத் தோண்ட குறையாத பணம் இருக்கிறது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான அது உலகத்தின் சேம நாணயமான அமெரிக்க டாலரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. 2007-08 ஆண்டில் செய்தது போல டாலர் கடன்களுக்கு தான் வசூலிக்கும் பிரதான வட்டி வீதத்தை மாற்றுவதன் மூலம் உலக பொருளாதாரத்தையே மண்டியிட வைக்க அதனால் முடியும்.
 
 
==சான்றுகள்==
{{Reflist}}
*Demonocracy.info
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]
"https://ta.wikipedia.org/wiki/கூட்டரசு_சேமிப்பு_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது