கிழங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
== தண்டுக் கிழங்குகள் ==
'''தண்டுக் கிழங்குகள்''' என்பவை தண்டு வேர்களிலிருந்தோ, [[தண்டு ஓடு|தண்டு ஓடுகளிலிருந்தோ]] (stolon) வளரும் பருத்த சதைப்பற்றுள்ள பாகம் ஆகும். தண்டுக் கிழங்குகளின் மேற்புறத்திலிருந்து முதன்மைத் தண்டுகளும், இலைகளும் முளைக்கும். அதன் கீழ்ப்புறத்திலிருந்து வேர்கள் விடும். தண்டுக் கிழங்குகள் தாவரங்களில் ஒரு பக்கத்திலோ, மண்ணிற்கு நெருங்கிய இடத்திலோ முளைக்கக் கூடியவை. மண்ணுக்கு கீழே கிடக்கின்ற தண்டுக் கிழங்குகள் அதிக காலம் சத்துக்களைச் சேமித்து வைத்திருப்பதில்லை. சில தாவரங்களில் தண்டுக் கிழங்குகள் சிறுத்து விதைகள் போலக் தென்படுவதும் உண்டு. கோடைகாலங்களில் தண்டுக் கிழங்குகள் சுருங்கி விடும். பின்னர் ஏதுவான நிலை வருகின்ற சமயத்தில் முளைவிடத் தொடங்கும். [[பிகோனியா]] போன்ற தாவரங்களின் தண்டுக் கிழங்குகள் பல காலத்திற்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடியவை. ஆனால் சில தாவரங்களில் இலைகள் முளைக்கின்ற வரை மட்டுமே தண்டுக் கிழங்குகள் இருக்கும். அதன் பின் சுருங்கி, காய்ந்து சருகாகிவிடுகின்றன.
 
=== உருளைக்கிழங்குகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கிழங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது