காந்தி சமிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
மகாத்மா காந்தி தன் வாழ்நாளின் இறுதி 144 நாட்கள் இங்கு தங்கியிருந்தபோது [[1948]] ஆம் [[ஆண்டு]], [[ஜனவரி 30]] ஆம் நாள் மாலை (5:17 மணி) [[நாதுராம் கோட்ஸே]] ஆல் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை|சுட்டுக்கொலை]] செய்யப்பட்டார்.
 
பிர்லா இல்லம் இந்திய அரசால் '''காந்தி ஸ்மிருதி''' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.
[[File:India-0304 - Flickr - archer10 (Dennis).jpg|thumb|காந்தி உபயோகித்த பொருட்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_சமிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது