"நரேந்திர தபோல்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| website = {{URL|antisuperstition.org}}
}}
'''நரேந்திர டபூக்கர்தபோல்கர்''' (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் [[மூடநம்பிக்கை]]களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
 
== தொடக்க வாழ்க்கை ==
நரேந்திர டபூக்கர்தபோல்கர் பத்து சகோதரகளில் கடைசி ஆவார். இவர்களில் மூத்தவர் கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா டபூக்கர்தபோல்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.
 
== சமூக செயற்பாடுகள் ==
 
== இறப்பு ==
20 ஆகத்து 2013 அன்று, டபூக்கர்தபோல்கர் தனது காலை நடைக்கா வெளியே சென்று இருந்தார். அப்பொழுது ஒரு அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் Omkareshwar கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் மிக அருகாக சுட்டுள்ளார்கள். சுட்டவர்கள் அருகே தரித்திருந்த ஈருளியை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.<ref>{{cite news | url = http://www.dnaindia.com/pune/1877240/report-a-blow-by-blow-account-of-the-last-moments-of-narendra-dabholkar-s-life | title = A blow by blow account of the last moments of Narendra Dabholkar's life | date = 2013-08-20 | newspaper = DNA }}</ref>
 
== மேற்கோள்கள் ==
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1908834" இருந்து மீள்விக்கப்பட்டது