பாரத ஸ்டேட் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு தரப்பட்டது |
|||
வரிசை 4:
| company_type = [[பொது நிறுவனம்|பொது]] ([[மும்பை பங்கு சந்தை|BSE]], [[இந்திய தேசிய பங்கு சந்தை|NSE]]:SBI)|
| company_slogan = நாடு எங்களை நம்பியுள்ளது (The nation banks on us)
| foundation = [[கொல்கத்தா]], 1806 ([[கல்கத்தா வங்கி]] என)
| location = குழும மையம், <br /> [[பிகைஜி காமா|மேடம் காமா]] சாலை,<br /> [[மும்பை]] 400 021 [[இந்தியா]]|
| key_people = '''பிரதீப் சவுத்ரி''', தலைவர்
வரிசை 17:
'''பாரத ஸ்டேட் வங்கி''' (SBI) ({{BSE|500112}}, {{NSE|SBIN}}) [[இந்தியா]]வின் மிகப் பெரும் அரசு [[வங்கி]]யாகும். இதனைத் தமிழில் இந்திய '''இந்திய அரசு வங்கி'''<ref> இவ்விடத்தில் state என்னும் பொருளிலேயே ஆளப்படுகிறது; மாநிலம் என்னும் பொருளில் அன்று</ref> என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம்.
இந்த வங்கி [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலேயே]] பழமைவாய்ந்த வங்கியாகும். [[1806]]ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. [[1955]]ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது [[பாரத ரிசர்வ் வங்கி]] 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. [[2008]]ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.
|