சோழ மண்டலக் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==பெயர்க்காரணம்==
 
இச்சொல் வழக்கு [[சோழர்]]களின் பகுதி என்னும் பொருள்தரும் தமிழ்ச் சொல்லான ''சோழ மண்டலம்'' என்பதில் இருந்து போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.<ref name="TheLandoftheTamuliansandItsMissions">''The Land of the Tamulians and Its Missions'', by Eduard Raimund Baierlein, James Dunning Baker</ref><ref name="South Indian Coins - Page 61">South Indian Coins - Page 61 by T. Desikachari - Coins, Indic - 1984</ref><ref name="Indian History - Page 112">Indian History - Page 112</ref>. இப் பெயர் கரைப்பகுதி என்னும் பொருள் தரக்கூடிய '''''கரை மண்டலம்''''' என்னும் தொடரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருதுகிறார்கள். அதற்கு போதிய வரலாற்று அடிப்படை இல்லை. அராபியர்கள் சோழமண்டல கடற்கரையை "'''ஷூலி மண்டல்'''"{{cn}} என்னும் பெயரால் அழைத்தனர்.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மண்டலக்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது