இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
==வரிவடிவம்==
அவுத்திரனீசிய மொழிகளில் ஒன்றாகிய இந்தோனேசிய மொழி மலாய மொழியின் தரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். இந்தோனேசியாவின் அலுவல் முறை மொழியாகிய இது [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[கிழக்குத் திமோர்]] போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இந்தோனேசியாவில் [[சாவகம் (மொழி)|சாவக மொழியைப்]] பேசுவோரே பெருமளவிற் காணப்பட்ட போதிலும் பல்லாயிரக் கணக்கான தீவுகளிலும் பல நூற்றுக் கணக்கான மொழிகளும் பல்லாயிரக் கணக்கான வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன.
முன்னர் இம்மொழி அரபஅரபு வரிவடிவத்தைச் சேர்ந்த [[ஜாவி எழுத்து முறை]]யில் எழுதப்பட்ட போதிலும் இருபதாம் நூற்றாண்டில் [[இலத்தீன்]] எழுத்துக்களில் எழுதப்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டில் இதன் பழைய எழுத்தமைப்பு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட எழுத்தமைப்புக்கள் பின்வருமாறு:
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது