நாற்புளோரோமெத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
 
'''நாற்புளோரோமெத்தேன்''' அல்லது '''காபன் நாற்புளோரைடு''' என்பது ஓர் எளிய புளோரோக்காபன் ([[கரிமம்|C]][[புளோரின்|F]]<sub>4</sub>) ஆகும். கரிம-புளோரின் பிணைப்புகள் காணப்படுவதனால் இதன் பிணைப்பு வலிமை மிக உயர்வாகும். இதனை [[ஆலோஅல்கேன்|ஏலோவற்கேன்]], [[ஆலோமீத்தேன்|ஏலோமெத்தேன்]] ஆகிய வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். இது ஒரு [[பைங்குடில் வளிமம்|பச்சைவீட்டு வளிமம்]] ஆகும்.
 
==ஆக்கல் ==
 
===ஆய்வுகூடத் தொகுப்பு===
சிலிக்கன் காபைட்டின் புளோரினுடனான தாக்கத்தின் மூலம் ஆய்வுக்கூடத்தில் நாற்புளோரோமெத்தேனைத் தொகுக்கலாம்.
: SiC + 2 F<sub>2</sub> → CF<sub>4</sub> + Si
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாற்புளோரோமெத்தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது