உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
:: '''பயனர்களுடன் கண்ணியமற்று உரையாடுதல்''' - கூடுமான வரை கண்ணியமாகத் தான் உரையாடி வருகின்றேன். '''எந்த இடத்திலும் தகாத சொற்களை பயன்படுத்தவில்லை.''' மதனாஹரனது எள்ளல் பதிலுக்கு மறுபதில் மட்டுமே தந்தேன். குற்றங்கள் காணுமிடத்து அதைச் சுட்டிக் காட்டினேன்.
 
ஆனால், எள்ளல் பேச்சைத் தொடங்கிய [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D மதனாஹரன்] அவர்களுக்கு இவ்விதமனா எச்சரிக்கையை தாங்கள் தரவில்லை. குழு மனப்பான்மையை தங்களைப் போன்ற நிர்வாகிகள் கைவிட்டு [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81#.E0.AE.AE.E0.AF.81.E0.AE.B0.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A8.E0.AE.9F.E0.AF.81.E0.AE.A8.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.88.E0.AE.AE.E0.AF.88.E0.AE.AF.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D நடுநிலைமையோடு] செயல்படுவதும் நல்லது நண்பரே. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:25, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
::இதற்கும் முன்னைய கேள்விகளுக்கும் இன்று பதில் தருவேன். சம்பந்தமுடைய பக்கத்தில் மட்டும் பேச்சைச் தொடரவும். ஒரே விடயத்தை அங்கும் இங்குமாக உரையாட வேண்டாம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 14:29, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Winnan_Tirunallur" இலிருந்து மீள்விக்கப்பட்டது