இரையினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
இலக்கணத் திருத்தம்
வரிசை 1:
'''ரையினோஇரையினோ''' என்பவர்கள் கரிபியன் தீவுவுகளின் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் ரையினோ மொழியினைப் பேசினார்கள். ஐரோப்பியர்கள் இத் தீவுகளை 15 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமிக்கும் முன்பு இத் தீவுகளில் இவர்கள் பரவி வாழ்ந்தார்கள். இன்றைய [[கியூபா]], [[ஜமேக்கா|யமேக்கா]], [[எயிட்டி]], [[டொமினிக்கன் குடியரசு]], [[புவேர்ட்டோ ரிக்கோ]] ஆகிய நாடுகளினதும் ஆட்சிப்பகுதிகளினதும் பழங்குடி மக்கள் இவர்கள் ஆவார்கள்.
 
[[கொலம்பசு]] இந்த மக்களைக் கண்டடைந்த போது, ரையினோ மக்கள் வளர்ச்சியடைந்த ஒரு சமூக, அரசியல், சமயக் கட்டமைப்பைக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் வேளாண்மையில், கடலோடுவதில், கைத்தொழில்களில் திறைவாய்ந்தவர்களாக இருந்தார்கள். வளர்ச்சி பெற்ற கலைகளையும் பண்பாட்டையும் கொண்டு இருந்தார்கள்.<ref>[http://www.loc.gov/exhibits/exploring-the-early-americas/columbus-and-the-taino.html Columbus and the Taíno]</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரையினோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது