உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 142:
:: எச்சரிக்கை என்பது விதி மீறப்படும் போது அவற்றை முறையாக விளக்கி அறிவுரை செய்வதும், அது தொடர்ந்து மீறப்படும் போது எச்சரிக்கை விடுப்பதே. எவ்வித விளக்கமும் தராமல் தடை செய்வது, விளக்கம் கேட்டால், பதில் தராமல் காணாமல் போவது, தங்கள் குழுவினர் செய்யும் செயல்களை கண்டும் காணாமலும் இருப்பது, பின்னர் தக்க சமயத்தில் revert செய்து சாதகமாக்குவது. பின்னர் சம்பந்தப்படாத விடயத்தில், வந்து மறைமுக மிரட்டல் விடுவது. இது தான் தங்கள் தருமமமா? தங்களைத் தவிர வேறு யாரும் இங்கே நிருவாக நிலையில் இல்லையா? ஏனெனில் தங்களின் செயல்பாட்டில் எனக்கு சந்தேகங்கள் எழுகின்றன, ஆகையால் மற்ற நிருவாகிகள் வந்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். தாங்கள் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு விக்கிபீடிய விதிகளின் பிரிவுகளை குறிப்பிட்டு விளக்கமளிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். நன்றிகள் !--[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 01:30, 11 செப்டம்பர் 2015 (UTC)
 
:: கைப்பாவை என்பதில் ஒரே ஐபியை பயன்படுத்தும் இரு நபர்கள் குழுவமைத்து ஒரே கட்டுரையில் உரையாடுவதும், மாறி மாறி திருத்தங்களைச் செய்வதுமே கூடாதது. ஒரே ஐபியில் இருப்பவர்கள் வேறு வேறு கட்டுரைகளில் பங்களிப்பது குற்றமில்லை. உள்ளிதவரு கண்டந்தை கட்டுரைக்காகவே எனது நண்பரது உதவியை நாடி நானே இங்கு அவரை வரவைத்தேன். அது குழுவமைத்து ஒரு சிலரைப் போல செயல்படவல்ல, உங்களுக்கு ஆட்சேபனம் என்றால், அவரை விக்கிபீடியாவிலிருந்து வெளியேறச் சொல்கின்றேன்சொதாங்கள் உட்பட இங்கு சிலரது செயல்பாடுகள் விக்கிபீடியாவின் தலைமை விதிகளுக்கு புறம்பாகவே இருப்பதாக தென்படுகின்றது. ஒருவேளை எனது குரல் இங்கு நசுக்கப்பட்டால், விக்கிபீடியாவின் தலைமையகத்திற்கு பிரச்சனைகளை கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை, அதனால் மற்ற நிருவாகிகளும் புதிய மாற்றுக் கருத்துடைய பங்களிப்பாளர்களை ஒதுக்கும் போக்கின் நிலைமை குறித்து விளக்கம் தந்தால் நல்லது. நன்றிகள் !--[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 01:32, 11 செப்டம்பர் 2015 (UTC)ல்கின்றேன். அது தான் செய்ய முடியும்.--[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 01:30, 11 செப்டம்பர் 2015 (UTC)
 
:::
 
== வேண்டுகோள்... ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Winnan_Tirunallur" இலிருந்து மீள்விக்கப்பட்டது