மயாபாகித்து பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 115:
பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மயாபாகித்து பேரரசின் மேற்குப் பகுதியில் உருவான மலாக்கா சுல்தானத்தின் எழுச்சியை, மயாபாகித்துதால் தடுக்க முடியவில்லை. எனினும் இசுலாமிய வணிகர்களுக்கு வாணிப உரிமைகளைக் கொடுத்து, கர்த்தபூமி, ஓரளவு மயாபாகித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான். இதனால், மயாபாகித்தில் இசுலாமின் வளர்ச்சி தீவிரமடைந்தது. சாவகத்தின் மரபார்ந்த சைவ - பௌத்த நெறிகள் வீழ்ச்சியடைவதைத் தாங்க முடியாத அம்மதத்தினர், கர்த்தபூமியை விட்டுவிலகி, ரணவிசயனை நோக்கி நகர்ந்தனர்.
 
[[Image:Muzium Negara KL38.JPG|thumb|right| கோலாலம்பூரில் உள்ள மயபா்கித்மயாபாகித்து கப்பலொன்றின் மாதிரியுரு.]]
 
1478இல் மயாபாகித்து சாம்ராச்சியம் சரிவடைய ஆரம்பித்தது என்று கருதப்படுகின்றது. <ref name=ricklefs />{{rp|pages = 37 and 100}}) அவ்வாண்டிலேயே, தளபதி உடாரன் தலைமையில் படையெடுத்துச் சென்ற ரணவிசயன், கர்த்தபூமியைக் கொன்றான்.<ref>Pararaton, p. 40, " .... bhre Kertabhumi ..... bhre prabhu sang mokta ring kadaton i saka sunyanora-yuganing-wong, 1400".</ref><ref>மேலும் பார்க்க: Hasan Djafar, Girindrawardhana, 1978, p. 50.</ref> டெமாக் சுல்தானத்திலிருந்து கர்த்தபூமிக்கு படையுதவி வழங்கப்பட்டபோதும், அது அவர்களை வந்தடையும் முன்பே, கர்த்தபூமி கொல்லப்பட்டிருந்தான். எனினும், டெமாக்தெமாகுப் படையால் ரணவிசயனின் படை பின்வாங்கச் செய்யப்பட்டபோதும், தோல்வியை ஏற்கமறுத்த ரணவிசயன், தான் பிரிந்திருந்த மயாபாகித்துதை ஒன்றிணைத்திவிட்டதாக உரிமைகோரினான். <ref name="SNI448">Poesponegoro & Notosusanto (1990), pp. 448–451.</ref> கிரீந்திரவர்த்தனன் எனும் பெயரில் முடிசூடிக் கொண்ட ரனவிசயன், 1474இலிருந்து1474 இலிருந்து 1498 வரை மயாபாகித்துதைமயாபாகித்தை ஆண்டபோதிலும், கர்த்தபூமியின் கொடிவழியில் வந்த டெமாக்தெமாகு சுல்தானத்தால்சுல்தானகத்தால் அடிக்கடி தாக்கப்பட்டது தலைநகர் டாகா.
 
எதிர்பாராவிதமாக, தன் தளபதி உடாரனால், 1498இல் ரணவிசயனின் ஆட்சிகவிழ்க்கப்பட்டான். இதற்குப் பின்பு, டெமாக்கிற்கும், டாகாவிற்கும் இடையே போரேதும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. உடாரன், டெமாக்தெமாகு சுல்தானத்திற்குசுல்தானகத்துக்குத் திறை செலுத்த ஒத்துக்கொண்டது இதற்கொரு காரணமாகலாம்.
எனினும், மலாக்காவிலிருந்த போர்த்துக்கேயரின் உதவியை நாடி, உடாரன் டெமாக்கைத் தாக்கியதால், மீண்டுமொரு தாக்குதல் டாகா மீது இடம்பெற்றது. டெமாக் தாக்குதலைத் தவிர்க்க, அரசவையினர், கலைஞர்கள், அரச குடும்பத்தினர் எனப் பெரும்பாலானோர், அருகிருந்த பாலித்தீவில் தஞ்சம் நாடினர். இவ்வாறு 1517இல்1517 இல் டெமாக்கால் டாகா சிதைத்தொழிக்கப்பட்டதுடன்<ref name=ricklefs />{{rp|pages=36–37}} மயாபாகித்து பேரரசு மறைந்து போனது.<ref>{{Cite journal
| doi = 10.1525/ae.1983.10.4.02a00030
| title = Ritual and cultural reproduction in non-Islamic Java
வரிசை 130:
}}</ref>
 
பிரவிசயன் எனும் மயாபாகித்து அரசனுக்கு அவனது சீன ஆசைநாயகியிடம் பிறந்த "ராடன் பதாக்" எனும் டாகா இளவரசனின் கீழ் டெமாக்தெமாகு சுல்தானம் வந்ததுடன், அவன் தன்னை மயாபாகித்தின் சட்டபூர்வ வாரிசு என்று உரிமைகோரினான். இன்னொரு கருதுகோளின்படி, முன்பு மயாபாகித்தின் சிற்றரசாக இருந்த டெமாக்தெமாகு, உத்தியோகபூர்வ மயாபாகித்து வாரிசான ராடன் பதாக்கை இலகுவாக தன்வசம் உள்ளீர்த்துக் கொண்டது எனலாம். [[தெமாகு சுல்தானகம்|தெமாகு]], தன்னை இந்தோனேசியாவின் முதலாவது இசுலாமிய சுல்தானமாகசுல்தானகமாக நிறுவிக் கொண்டதுடன் பின்பு பிராந்திய வல்லரசாகவும் எழுந்தது. மயாபாகித்து பேரரசு வீழ்ந்த பின்னர், சாவக இந்து அரசுக்களாக, கிழக்குச் சாவகத்திலிருந்த பிளாம்பங்கனும், மேற்குமேற்குச் சாவகத்து சுண்டா அரசிருக்கையான பயயாரனும்பயாயாரனும் மட்டுமே எஞ்சின. பெரும்பாலான இந்துச் சமூகங்கள், பாலிக்கு இடம்பெயர்ந்ததுடன், இந்துக்களின் மிகச்சிறியமிகச் சிறிய குடித்தொகை ஒன்று, ரெங்கர் மலைப்பகுதியில் இன்்றும்இன்றும் எஞ்சியிருக்கின்றது.
 
==பண்பாடு, கலை, கட்டுமானங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மயாபாகித்து_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது