வரியன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழிடங்கள்: *விரிவாக்கம்*
வரிசை 38:
== வாழிடங்கள் ==
 
இவை பலதரப்பட்ட வாழிடங்களில் காணப்படுகின்றன. சில இனங்கள் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. [[கரும்பழுப்புச் சிறகன்]], [[மலைச்சிறகன்]] போன்றவை காடுகளிலும் மலைப்பாங்கான இடங்களிலும் காணப்படுகின்றன. வேறு சில இலையுதிர், பசுமைக்காடுகள் போன்ற இடங்களில் காணப்படும்.
 
== நடத்தை ==