வரியன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நடத்தை: *விரிவாக்கம்*
வரிசை 34:
 
[[படிமம்:Junonia lemonias on Kadavoor.jpg|left|thumbnail|பழுப்பு வசீகரன்]]
இக்குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சிகளின் கால்கள் அடர்ந்த செதில்கள் போர்த்தி தூரிகைபோலக் காணப்படும். இவற்றை மணம் நுகரப்பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|last1=Gould|first1=S.E|title=Butterfly watch: four legs vs. six legs|url=http://blogs.scientificamerican.com/lab-rat/butterfly-watch-four-legs-vs-six-legs/|website=Scientific American|publisher=Scientific American|accessdate=7 Sep 2013}}</ref> இவற்றின் இறக்கைகள் பலவிதமான நிறங்களையும், வண்ணமயமான திட்டுகள், புள்ளிகள், கண்புள்ளிகளையும் கீற்றுகளையும் கொண்டிருக்கும்.
 
== வாழிடங்கள் ==