யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
| followed_by =
}}
'''எலிமெட்ஸ்எலிமென்ட்ஸ்''' ( பண்டைய [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] : Στοιχεῖα Stoicheia) என்பது ஒரு பண்டைய [[கணிதம்|கணித]] மற்றும் [[வடிவியல்வடிவவியல்]] நூலாகும். இதுவே கணிதத்தில் உலகில் தோன்றிய முதல் நூலாக கருதப்படுகிறது. இதை எழுதியவர் பண்டைய கிரேக்க கணித மேதையான [[யூக்ளிட்]] என்பவராவார். அவருக்கு முன்னாள் தோன்றிய கிரேக்க நாட்டுக் கணித மேதைகளின் படைப்புகளையும், தனது சொந்த கண்டுபிடிப்புகளான கணிதக் கருத்துகளையும் இணைத்து இதை வெளியிட்டார். இது 13 பாகங்களாக பழங்கால கிரேக்க மொழியில் கி.மு 300 இல் வெளியிடப்பட்டது. இதன் முதல் ஆறு தொகுப்புகளில் வடிவவியல் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளும், அடுத்த மூன்று தொகுப்புகளில் எண்ணியல் சார்ந்த சிந்தனைகளும், பத்தாம் தொகுப்பில் [[விகிதமுறா எண்]]களின் அமைப்பும், மீதி மூன்று தொகுப்புகளில் கனவடிவவியல் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளது.<ref>[http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7654949.ece]</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூக்ளிட்டின்_எலிமென்ட்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது