சருகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==பெயரீடு==
சருகுமான்களில் நான்கு இனங்களே இருப்பதாக முன்னர் அறியப்பட்டது.<ref name=walker/> 2004 ஆம் ஆண்டு ''T. nigricans'', ''T. versicolor'' என்பன முறையே நாப்பு சருகுமான் ''(T. napu)'', கஞ்சில் சருகுமான் ''(T. kanchil)'' ஆகியவற்றிலிருந்தும், வில்லியம்சோனிவில்லியம்சன் சருகுமான் ''(T. williamsoni)'' என்பது சாவகச் சருகுமான் ''(T. javanicus)'' இனத்திலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டன.<ref name=TragulusTaxonomy>Meijaard, I., and C. P. Groves (2004). ''A taxonomic revision of the Tragulus mouse-deer.'' Zoological Journal of the Linnean Society 140: 63–102.</ref> 2005 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளிச் சருகுமான் ''(M. indica)'', மஞ்சட் கோட்டுச் சருகுமான் ''(M. kathygre)'' என்பன இலங்கை புள்ளிச் சருகுமான் அல்லது வெண் புள்ளிச் சருகுமான் ''(M. meminna)'' எனப்படும் இனத்திலிருந்து பிரிக்கப்பட்டன.<ref name=MoschiolaTaxonomy/> இதனால் இவை பத்து இனங்களாயின.
 
[[Image:Moschiola indica in Singapore Zoo.jpg|thumb|இந்திய புள்ளிச் சருகுமான்]]
வரிசை 37:
** ''[[கூர்ப்பற் சருகுமான்]]'' சாதி
*** [[சாவகச் சருகுமான்]], ''Tragulus javanicus''
*** [[கஞ்சில் சருகுமான்]] or kanchil, ''Tragulus kanchil''
*** [[நாப்பு சருகுமான்]], ''Tragulus napu''
*** [[பிலாண்டோ சருகுமான்]], ''Tragulus nigricans''
"https://ta.wikipedia.org/wiki/சருகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது