மும்மணிகள் (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Threejewels.svg|200px|right]]
{{மொழிப்பெயர்ப்புகள்
| title=<font size=4>'''திரிரத்தினத்தின்மும்மணிகளின்'''</font><br /><small>மொழிப்பெயர்ப்புகள்</small>
| bordercolor=#af4630 | borderwidth=2px
| headercolor=#FFD068 | headertextcolor=DarkBlue
| rowcolor=#FFFEE8 | rowtextcolor=black
| பாளி | திரிரத்தனம்,<br /> திசரணம்திரிசரணம்
| சமஸ்கிருதம் | {{Unicode|त्रिरत्न}} ({{IAST|triratna}}),<br />{{Unicode|रत्नत्रय}} ({{IAST|ratna-traya}})
| தாய் | [[:th:ไตรรัตน์|ไตรรัตน์ (trairat)]],<br />[[:th:รัตนตรัย|รัตนตรัย (rattanatrai)]]
வரி 18 ⟶ 17:
}}
[[படிமம்:Triratna Symbol.svg|thumb|200px|சாஞ்சி ஸ்தூபியின் உள்ள திரிரத்தின சின்னம், கி.பி 1ஆம் நூற்றாண்டு]]
'''மும்மணிகள்''' அல்லது '''திரிரத்தினம்''' (''three jewels'', மூன்று இரத்தினங்கள்) என்பது [[பௌத்தம்|பௌத்தர்கள்]] [[சரணம் (பௌத்தம்)|சரணம்]] அடையும் மூன்று விடயங்களைக் குறிக்கும். இதனைத் '''திரிசரணம்''' எனவும் குறிப்பிடுவதுண்டு.
 
மூன்று இரத்தினங்கள்மணிகள்:
* '''[[புத்தத்தன்மை|புத்தம்]]'''
* '''[[தர்மம் (பௌத்தம்)|தர்மம்]]'''
வரி 99 ⟶ 98:
[[படிமம்:KunindaCoin.JPG|thumb|250px|[[குனிந்தர்கள்]] வெளியிட்ட கி.மு2ஆம் நூற்றாண்டு நாணயத்தில், பின்புறம் ஸ்தூபியின் மீது திரிரத்தன சின்னம்]]
 
கி.மு முதாலம்முதலாம் நூற்றாண்டில், பஞ்சாப் பகுதியை ஆண்ட குனிந்தர்கள் வெளீயிட்ட நாணயங்களில், இந்த திரிரத்தின சின்னம், ஸ்தூபியின் மீதுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளது. குஷன் அரசர்கள் வெளியிட்டுள்ள சில நாணயங்களிலும் இது காணப்படுகிறது. இந்த திரிரத்தினம் சுற்றி மூன்று தர்மசக்கரங்களும் அவ்வப்போது இடப்படுவதுண்டு. இந்துக்களால் திரிரத்தின சின்னம் '''நந்திபாதம்''' என அழைக்கப்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மும்மணிகள்_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது