பூநாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
| range_map_caption = பூநாரை பரம்பல்
}}
'''பூநாரை''' (''Flamingos'' / '''Flamingoes'''<ref>Both forms of the plural are attested, according to the ''[[Oxford English Dictionary]]''</ref>) அல்லது '''செங்கால் நாரை'''<ref>பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004</ref> என்பது நாரை வகைப் பறவையாகும். கரையோரப் பறவையகிய இது '''செந்நாரை'''போனிகொப்டிரிடே எனவும்குடும்பத்தைச் அழைக்கப்படுகிறதுசேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரஸ் இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும்.<ref>தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 10.12.2014</ref>
கரையோரப் பறவையகிய இது போனிகொப்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரஸ் இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும்.<ref>தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 10.12.2014</ref>
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/பூநாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது