படிநிலை இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
(edited with ProveIt)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
→‎top: (edited with ProveIt)
வரிசை 6:
'''படிநிலை இயக்கி''' அல்லது '''படிநிலை மின்னோடி''' (''stepper motor'', ''step motor'', அல்லது ''stepping motor'', ''ஸ்டெப்பர் மோட்டார்'') என்பது துரியற்ற [[நேரோட்ட மின்னோட்டம்|நேரோட்ட மின்சார]] [[விசைப்பொறிகள்|இயக்கி]] ஆகும், இது இயக்கியின் ஒரு முழு சுழற்சியை பல சமநிலை படிகளாகப் பிரிக்கிறது. இயக்கியானது பயன்பாட்டின் தேவைக்கேற்ற வேகம், முடுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வுசெய்யும்பொழுது எவ்வித பின்னூட்ட [[உணரி]] எதுவுமின்றி ([[திறந்த சுற்றுக் கட்டுப்பாடு]]) நகர்த்த கட்டளையிடப்படுகிறது.<ref name="ஸ்டெப்பர் மோட்டார்">{{cite web | url=http://www.solarbotics.net/library/pdflib/pdf/motorbas.pdf | title=ஸ்டெப்பர் மோட்டார் | accessdate=செப்டம்பர் 22, 2015}}</ref>
 
படிநிலை இயக்கி, [[நெகிழ் வட்டு]], [[குறு வட்டு]] (cd), [[வரைவி]] (plotter), [[ஒளிப்படக்கருவி வில்லை]], [[கணினி அச்சுப்பொறி]], [[படிம வருடி]], [[எண்சார் கட்டுபடுத்தி]] (cnc) ஆகியவற்றில் பயன்படுகின்றது.
 
==பயன்கள்==
* அதிக வேகத்துடன் துல்லியமான நகர்த்தல் தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது.
* குறைந்த வேகத்தில் அதிக முடுக்கத்தினை அளிக்கிறது.
 
==குறைபாடுகள்==
* குறைந்த திறன் கொண்டவை - [[நேரோட்ட மின்சார இயக்கி]]யை ஒப்பீடும்பொழுது படிநிலை இயக்கியானது செயற்படாதபொழுதும் தொடர்ந்து மின்சாரத்தினை பயன்படுத்துகிறது, அதனால் அதிக வெப்பநிலையில் இருக்கும்.
* பொதுவாக படிநிலை இயக்கிகள் அதி வேகத்தில் குறைந்த முடுக்குவிசை கொண்டவை.
* பின்னூட்டம் அற்றவை - பெரும்பாலான படிநிலை இயக்கிகள் [[தானுந்தி]]களைப் போன்று ஒருங்கிணைந்த பின்னூட்டம் கொண்டவை அல்ல, [[திறந்த சுற்றுக் கட்டுப்பாடு]] கொள்கையின் அடிப்படையில் இயங்கியபொழுதும் சிறந்த துல்லியத்தினை வழங்குகிறது. [[எல்லை ஆளி]] ('Limit switch') அல்லது [[துவக்க உணரி]]கள் பாதுகாப்பிற்காகவும்/சுட்டுநிலையை நிறுவவும் பயன்படுத்தப்படுகிறது.
<ref name="பயன்கள் (அ) குறைகள்">{{cite web | url=https://learn.adafruit.com/all-about-stepper-motors/what-is-a-stepper-motor | title=பயன்கள் (அ) குறைகள் | accessdate=செப்டம்பர் 22, 2015}}</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/படிநிலை_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது