சாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
::<math>-\frac {a}{b} \;</math>.
 
*இரு கோடுகளின் சாய்வுகள் சமமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோடுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று [[இணை (வடிவவியல்)|இணை]]யானவை. (கோடுகள் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தாக் கோடுகளாக இருக்க வேண்டும்)
*இரு கோடுகளின் சாய்வுகளின் பெருக்குத்தொகையின் மதிப்பு &nbsp;&minus;1 எனில் அக்கோடுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை.
*The angle θ between -90&deg; and 90&deg; that a line makes with theஒரு கோடு நேர் ''x''-அச்சுடன் உண்டாக்கும் கோணம் (கோட்டின் சாய்வுகோணம்) θ (-90&deg; , 90&deg; இரண்டுக்கும் இடைப்பட்ட அளவு கொண்டது) எனில் அக்கோட்டி சாய்வு:
::<math>m = \tan (\theta)</math>
::<math>\theta = \arctan (m)</math>
 
===எடுத்துக்காட்டுகள்===
(2,8), (3,20) என்ற இரு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டின் சாய்வு:
::<math>\frac {(20 - 8)}{(3 - 2)} \; = 12. \,</math>
 
எனவே கோட்டின் சமன்பாடு புள்ளி-சாய்வு வடிவில்:
:<math>y - 8 = 12(x - 2) = 12x - 24 \,</math>
::<math>y = 12x - 16. \,</math>
இக்கோடு ''x'' அச்சுடன் உண்டாக்கும் கோணம் θ எனில்:
::<math>\theta=\arctan (12) \approx 85.2^{\circ} \,.</math>
 
''y'' = -3''x'' + 1, ''y'' = -3 ''x'' - 2 என்ற இரு கோடுகளின் சாய்வுகள் சமமாக (''m'' = -3) உள்ளன. மேலும் அவையிரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும் கோடுகளும் அல்ல என்பதால், இரண்டும் ஒன்றுக்கொன்று இணைகோடுகள்.
 
:''y'' = -3''x'' + 1 கோட்டின் சாய்வு ''m''<sub>1</sub> = -3
:''y'' = <sup>''x''</sup>/<sub>3</sub> - 2 கோட்டின் சாய்வு ''m''<sub>2</sub> = <sup>1</sup>/<sub>3</sub>
::இரண்டின் சாய்வுகளின் பெருக்குத்தொகை -1. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்து.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது