சபர்மதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது.
இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள [[ஆரவல்லி]] குன்றில் உற்பத்தியாகிறது. ஆரம்பத்தில் இதன் பெயர் வாகல்.
 
பெரும்பகுதியான ஆறானது [[குஜராத்]] மாநிலத்தில் பாய்ந்து அரேபிய கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது.
குஜராத்தின் பெரு நகரங்களான [[அகமதாபாத்]], [[காந்திநகர்]] ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சபர்மதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது