காதணி விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Ear_piercing_ceremony.jpg" நீக்கம், அப்படிமத்தை Natuur12 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்
வரிசை 1:
[[File:Ear piercing ceremony.jpg|thumb|right|300px|காதுகுத்துதல் நிகழ்வு]]
[[இந்து சமயம்]] சார்ந்த தமிழர்களிடம் பிறந்த குழந்தைக்கு முடி எடுத்துக் காது குத்தும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு அவர்கள் சாதியின் கட்டுப்பாடுகளுக்கேற்ப குலதெய்வக் கோயில்கள் அல்லது அவர்கள் விரும்பும் கோயில்களிலோ செய்யப்படுகிறது. தற்போது கோயில்கள் தவிர்த்து வீடுகளில் வைத்தும் இந்நிகழ்வு செய்யப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/காதணி_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது