ஆர்சனிக் மூவாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 105:
:As<sub>2</sub>O<sub>3</sub> + 6 Zn + 12 HNO<sub>3</sub> → 2 AsH<sub>3</sub> + 6 Zn(NO<sub>3</sub>)<sub>2</sub> + 3 H<sub>2</sub>O
== அமைப்பு ==
800 <sup>0</sup> [[செல்சியசு]] [[வெப்பநிலை]]க்குக் கீழ் [[திரவம்|திரவநிலை]] மற்றும் [[வாயு]]நிலைகளில் ஆர்சனிக் மூவாக்சைடு As<sub>4</sub>O<sub>6</sub> என்ற வாய்ப்பாடு மற்றும் P<sub>4</sub>O<sub>6</sub> உடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. 800 <sup>0</sup> செல்சியசு வெப்பநிலைக்கு மேல் As<sub>4</sub>O<sub>6</sub> சேர்மமானது குறிப்பிடத்தக்க வகையில் As<sub>2</sub>O<sub>3</sub>, மூலக்கூற்று வடிவத்துடன் பிரிகையடைகிறது.இதுவும் N<sub>2</sub>O<sub>3</sub>. உடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. [[திண்ம்ம்|திண்மநிலையில்]] மூன்று வகையான பல்லுருத் தோற்றங்கள் அறியப்படுகின்றன. உயர் வெப்பநிலையில் 110 <sup>0</sup> செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மூலக்கூற்று As<sub>4</sub>O<sub>6</sub> கொண்ட கனசதுர As<sub>4</sub>O<sub>6</sub> வடிவமைப்பும் இதனுடன் தொடர்புடைய இரண்டு பலபடி வடிவங்களிலும் காணப்படுகிறது<ref name="Wells">Wells A.F. Structural Inorganic Chemistry. 5th. London, England: Oxford University Press, 1984. Print. ISBN 0-19-855370-6</ref>. பலபடிகள் இரண்டும் [[ஆக்சிசன்]] அணுக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள பட்டைக் கூம்பு AsO<sub>3</sub> அலகுகளுடன் ஒற்றைச் சரிவு அமைப்பில் படிகமாகின்றன.<ref name=Wiberg&Holleman>{{cite book | author = Holleman, A. F.; Wiberg, E. | title = Inorganic Chemistry | publisher = Academic Press | location = San Diego | year = 2001 | isbn = 0-12-352651-5 }}</ref>
 
{|align="left" class="wikitable"
| [[File:Arsenolite-xtal-3D-balls-D.png|170px]]
|| [[File:Claudetite-I-layer-3D-balls.png|150px]]
|| [[File:Claudetite-II-layer-3D-balls.png|220px]]
|-
|<center>ஆர்சனோலைட்டு<br />(கனசதுரம்)</center>||<center>கிளாடிடைட்டு I<br />(ஒற்றைச்சரிவு)</center>||<center>கிளாடிடைட்டு II<br />(ஒற்றைச்சரிவு)</center>
|}
 
== பயன்கள் ==
== மருத்துவப் பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்சனிக்_மூவாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது