இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link GA|no}}
Added new picture
வரிசை 1:
[[File:ItalianOliven olive oil 2007V1.jpg|100px300px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
'''ஆலிவ் எண்ணெய்''' அல்லது '''சைத்தூன் எண்ணெய்''' (''Olive oil'') என்பது [[ஆலிவ்]] மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். ஆலிவ் மரம் [[நடுநிலக் கடல்]] குடாப்பகுதியில் வளரும் ''ஓலியா யுரோபியா'' என்னும் தாவரவியல் பெயர் கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref> வேதிச்செயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருள்களிலும், மருந்துப் பொருள்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/இடலை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது